Tech Supporters-தமிழ்

தெரிந்த விஷயங்களில் தெரியாம பலருக்கு இருக்க எனக்குத் தெரிந்ததை நமது யூடியூப் சேனலில் & Web Site பதிவிடுகிறேன் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒவ்வொரு வீடியோவும் கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் செய்யவும்.

Thursday, July 15, 2021

WhatsApp Profile யார் யார் பார்த்து இருக்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது

WhatsApp Profile Who is see it?

Direct Application Link:
Watch Video Link:




வணக்கம் நண்பர்களே ஒரு முக்கியமான அப்ளிகேஷன் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம் அது ஏற்கனவே நீங்க வீடியோவை பார்த்து இருந்தீங்கன்னா இது வந்து நீ சுக்க்கிப்க் பண்ணிடுங்க அப்படி பாக்குற அப்படி இருந்தா கண்டிப்பா இது உங்களுக்கே நல்லா இருக்கும் சரி வாங்க அது என்னன்னு பார்ப்போம்
உங்களுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்கள் யார் யார் உங்களுடைய வாட்ஸப் ஒரு பைலை சேவ் பண்ணி பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி நீங்கள் கண்டுபிடிப்பது அதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் மூலம் கண்டுபிடிக்கலாம் அதன் தரவுகளை கீழே வந்து ஒரு புகைப்படமாக வெளியிடுகிறேன் பாருங்கள்.




மேலே குறிப்பிட்டுள்ள புது படத்தில் பார்த்திருப்பீர்கள் அதில் என்னவென்றால் இந்த இந்த தரவுகளில் யார் உங்களுடைய புகைப்படத்தை பார்த்து இருக்கிறார்கள் என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் யார் யார் பயன்படுத்தினார்கள் என்று ஒரு லிஸ்டே வந்துவிடும் பாருங்கள் அதுமட்டுமிலலாமல்
இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் என்றால் தற்பொழுது யார் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று நம்மால் கண்டுபிடிக்க இயலும் 


அது மட்டுமில்லாமல் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஒரு சிறு உதவிக்காக இல்லை உங்கள் காதலிக்காக நீங்கள் ஒரு சில மெசேஜ்களை ஒன்றுக்கு மேற்பட்ட அனுப்ப விரும்புகிறீர்கள் என்றால் அதையும் இதில் அனுப்பலாம் அது எப்படி என்று அடுத்த இமேஜில் நான் கொடுக்கிறேன் பாருங்கள்




0 Comments: