எப்படி உங்கள் மொபைலில் இருக்கும் Data திருடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்:
![]() |
| இதனுடைய வீடியோக்களை நீங்கள் நேரடியாக பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்துவோம் Watch |
உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து பதிவுகளையும் மூன்றாவது நபர் அப்ளிகேஷன் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கும் உங்களுக்கு தேவையான மூன்றாவது அப்ளிகேஷனை தரவிரக்கம் செய்து பின் அதனை தேவை முடிந்த பின் நீங்கள் படித்திருப்பீர்கள் ஆனால் அது முழுவதுமாக அழிந்து இருக்காது அது உங்கள் மொபைலில் இருந்து உங்கள் டேட்டாக்களை திருடிக்கொண்டு தினந்தோறும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கும் இதை எப்படி நாம் நிரந்தரமாக அழிப்பது என்பதை பார்ப்போம்.
How to Delete Third-party applications permanently.
முதலில் உங்கள் மொபைலில் உள்ள செட்டிங்ஸ் க்கு செல்லவும் பின் கூகுள் என்று ஒரு வகை இருக்கும் அதனை நீங்கள் அழுத்தியவுடன் உள்ளே மேனேஜ் யுவர் அக்கவுண்ட் அப்படி என்று இருக்கும் அதனை நீங்கள் கிளிக் செய்யவும் பின்
![]() |
இதன்பின் புதிதாக ஒருு பக்கம் வரும் அந்தப்் பக்கத்தில் பர்சனல்் இன்பர்மேஷன் மற்றும் அப்ளிகேஷன் இன்பர்மேஷன் மற்றொன்றாக செக்யூரிட்டிி என இருக்கும் அதனை நீங்கள் க்ளிக் செய்யவும் உள்ளேே நீங்கள் பதிவிறக்கம் செய்து இருந்த அனைத்து மூன்றாம் வகை அப்்ளகேஷன் அங்குு இருக்கும் அந்த அப்ளிகேஷன் அனைத்தும் உங்களுடைய டேட்டாக்களைைை திருடி கொண்டிருக்கின்றன மேலும் உங்களுடைய ஸ்டேட்டஸ்கள் எந்தந்த அப்ளிகேஷன் என்னென்ன பிடிக்கின்றது என்பதை அந்த அப்ளிகேஷன்் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்
மேலே கொடுக்கப்பட்டுள்ள தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் ஆனது உங்களுடைய டேட்டாக்களை திருடிக் கொண்டிருக்கும் இதனை டீல் செய்யும் முறை கீழே உள்ள இமேஜ் களில் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அதனை கண்டு உங்களுடைய மொபைலை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பாதுகாக்காவிட்டால் உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து திருடப்பட்டு கொண்டிருக்கும் இதிலிருந்து உங்களை காத்துக் கொள்ள உடனடியாக அதனை நிரந்தரமாக அழித்துவிடுங்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நமது கமெண்ட் செக்சனில் பதிவுசெய்யவும் நன்றி.


























