Tech Supporters-தமிழ்

தெரிந்த விஷயங்களில் தெரியாம பலருக்கு இருக்க எனக்குத் தெரிந்ததை நமது யூடியூப் சேனலில் & Web Site பதிவிடுகிறேன் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒவ்வொரு வீடியோவும் கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் செய்யவும்.
  • This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

Thursday, July 15, 2021

Emoji உள்ளபடி உங்கள் நண்பர்களுக்கு உங்கள் முகத்தை அனுப்ப வேண்டுமா

 Emojis உள்ளபடி உங்கள் முகத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டுமா:








Application download link:

Download link

 

To create Mug Life, we combined decades of computer graphics expertise with the latest advances in computer vision.

 

Mug Life technology is broken into three stages:

Deconstruction 

 

In the Deconstruction stage, Mug Life uses computer vision technology to analyze and decompose photos into 3D building blocks: camera, lighting, geometry, and surface texture.

Animation 

In the Animation stage, we use state-of-the-art cinema animation techniques to manipulate the extracted 3D data, while preserving photorealism.

Reconstruction 

Finally, in the Reconstruction stage, we leverage cutting edge video game technology to re-render your photo as an animated 3D character with stunning quality and detail.

 

We bring all this together in our scalable social platform, so the community can connect and share their creations.

WHAT IS MUG LIFE?

It's Alive!

 

Bring your photos to life!

Create stunning 3D characters from any photo.

 

Experience 3D Animation

 

Import photos or use built-in search.

Create living memes with Mug Me, Emojimation, and Pose Controls.

 

Mug Your Friends

 

Use community content for inspiration.

Share your creations as videos, GIFs, and avatars.

 
 


Download_GooglePlay370.png

ஒரு முழு திரைப்படத்தையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் எப்படி வைக்கலாம்

WhatsApp status இல் எப்படி ஒரு முழு திரைப்படத்தை வைப்பது:

Application download link:

Download

Video watch link:

Watch Now


உங்களுடைய மொபைலில் இருக்கக் கூடிய எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் சரி இல்லை உங்களுடைய எந்த ஒரு வீடியோவாக இருந்தாலும் சரி ஒரே திக்கில் நாம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கலாம் அது எப்படி என்பது நாம் இமேஜில் பார்த்துக் கொள்ளுங்கள் அது மட்டுமில்லாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை நீங்கள் கண்டு களியுங்கள் அதன் மூலம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த வீடியோவை பார்த்த பின் அதில் சில மூன்றாம் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய வேண்டி இருக்கும் அது எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று அது நேரடி டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அதை பார்த்து நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இதில் கூகுள்  ஸ்டோரில் உள்ளது




Application download link:


Download


Video watch link:


Watch Now






WhatsApp Profile யார் யார் பார்த்து இருக்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது

WhatsApp Profile Who is see it?

Direct Application Link:
Watch Video Link:




வணக்கம் நண்பர்களே ஒரு முக்கியமான அப்ளிகேஷன் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம் அது ஏற்கனவே நீங்க வீடியோவை பார்த்து இருந்தீங்கன்னா இது வந்து நீ சுக்க்கிப்க் பண்ணிடுங்க அப்படி பாக்குற அப்படி இருந்தா கண்டிப்பா இது உங்களுக்கே நல்லா இருக்கும் சரி வாங்க அது என்னன்னு பார்ப்போம்
உங்களுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்கள் யார் யார் உங்களுடைய வாட்ஸப் ஒரு பைலை சேவ் பண்ணி பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி நீங்கள் கண்டுபிடிப்பது அதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் மூலம் கண்டுபிடிக்கலாம் அதன் தரவுகளை கீழே வந்து ஒரு புகைப்படமாக வெளியிடுகிறேன் பாருங்கள்.




மேலே குறிப்பிட்டுள்ள புது படத்தில் பார்த்திருப்பீர்கள் அதில் என்னவென்றால் இந்த இந்த தரவுகளில் யார் உங்களுடைய புகைப்படத்தை பார்த்து இருக்கிறார்கள் என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் யார் யார் பயன்படுத்தினார்கள் என்று ஒரு லிஸ்டே வந்துவிடும் பாருங்கள் அதுமட்டுமிலலாமல்
இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் என்றால் தற்பொழுது யார் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று நம்மால் கண்டுபிடிக்க இயலும் 


அது மட்டுமில்லாமல் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஒரு சிறு உதவிக்காக இல்லை உங்கள் காதலிக்காக நீங்கள் ஒரு சில மெசேஜ்களை ஒன்றுக்கு மேற்பட்ட அனுப்ப விரும்புகிறீர்கள் என்றால் அதையும் இதில் அனுப்பலாம் அது எப்படி என்று அடுத்த இமேஜில் நான் கொடுக்கிறேன் பாருங்கள்




Wednesday, July 14, 2021

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா மூலம் சப்சிடி பெறுவது எப்படி

2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மானியம் பெறுவது எப்படி?


Direct Application Link:

https://pmaymis.gov.in

Watch Loan Process Link:

Watch Video1

Watch Video2



பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வருடம்தோறும் ஏழை குடிமகன்களுக்கு வீடு கட்டித் தரப்பட்டு வருகிறது அதற்கான மானியம் 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது இது எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பார்ப்போம் இது எப்படி கணக்கிடப்படுகிறது என்றால் நீங்கள் வாங்கக்கடிய நீங்க வீட்டுக் கடனுக்கு வாங்க கூடிய யோனியிலிருந்து வட்டி கணக்கிட்டு அதில் இருந்துதான் 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்க படுகிறது இதன் மூலம் விண்ணப்பித்து பெறலாம் 45 நாட்களுக்கு மேல் ஆகும் இந்த மானியம் இருந்தால் நீங்கள் அப்ளை செய்து வாங்க முடியாது நீங்கள் அப்ளை செய்து வாங்க வேண்டுமென்றால் உங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் உள்ளீடு செய்யும் போது நீங்கள் ஏற்கனவே வாங்கி உள்ளீர்களா இல்லையா என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, July 13, 2021

How to Permanently block popup ads on mobile

 How to block popup ads?


FULL VIDEO WATCH NOW:


Watch Now...



உங்களுடைய தொலைபேசியில் அதிகப்படியான popup ads வருகிறதா இதனால் உங்களுடைய மொபைல் அதிகப்படியாக பிரச்சனைக்கு உண்டாகிறது இதனை உடனடியாக தீர்க்க உங்களுடைய தொலைபேசியில் சிறிது மாற்றங்கள் செய்ய வேண்டும் ஆடி மாதம் செய்வதினால் உங்கள் மொபைலில் எந்த ஒரு அட்வர்டைஸ்மென்ட் களும் வந்து சேராது அது எப்படி என்பது முழுமையாக நாம் கீழே பார்ப்போம்.

முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள செட்டிங் இன்று இருக்கக்கூடிய அதனை நீங்கள் கிளிக் செய்யவும் பின்னர் கீழே scroll பண்ணிக்கிட்டு வரும்பொழுது கீழே கூகுள் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை நீங்கள் கிளிக் செய்யவும் உள்ளே சென்றால் உங்களுடைய அனைத்து விவரங்களும் இருக்கும் அதனில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் நீங்கள் கிளிக் செய்யவும்








மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இமேஜ் பர்மிஷன் ஐ நீங்கள் பார்த்து இருப்பீர்கள் அதில் அட்வர்டைஸ்மென்ட் ஆனில் இருக்கும் அதனை நீங்கள் ஆப் செய்ய வேண்டும் அப்படி செய்வதன் மூலம் உங்கள் செல்போனில் வருகின்ற சில தேவையில்லாத அறுவடைகள தவிர்க்கப்படும்



பின் ஆன் செய்ததை ஆஃப் செய்துவிட்டு அதில் கோ ஹீட் என்று கேட்கும் அதன்பின் அதன் மேலே பார்த்தீர்கள் என்றால் விசிட் யுவர் சாய்ஸ் அப்படி என்றுு இருக்கும் அதனைை நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் மேடை திரையில் காண்கிறேன் அனைத்து ஆப்ஷன்கள் எடுத்துக் கொண்டு வரும் அதனை முடித்த பின் கீழே குறிப்பிட்டுள்ள இமேஜ் இருக்கும்படி 100 வரைைை உங்களுடைய சி காட்டும் அந்்்த இமேஜில் இருக்கும்படி உங்களுடைய மொபைலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்் இது உங்கள் மொபைலுக்குுு தேவையான ஒரு அமைப்பாகும் 

உங்கள் மொபைலை நீங்களே பாதுகாப்போம் வைத்துக்கொள்ளுங்கள்