How to block popup ads?
FULL VIDEO WATCH NOW:
உங்களுடைய தொலைபேசியில் அதிகப்படியான popup ads வருகிறதா இதனால் உங்களுடைய மொபைல் அதிகப்படியாக பிரச்சனைக்கு உண்டாகிறது இதனை உடனடியாக தீர்க்க உங்களுடைய தொலைபேசியில் சிறிது மாற்றங்கள் செய்ய வேண்டும் ஆடி மாதம் செய்வதினால் உங்கள் மொபைலில் எந்த ஒரு அட்வர்டைஸ்மென்ட் களும் வந்து சேராது அது எப்படி என்பது முழுமையாக நாம் கீழே பார்ப்போம்.
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள செட்டிங் இன்று இருக்கக்கூடிய அதனை நீங்கள் கிளிக் செய்யவும் பின்னர் கீழே scroll பண்ணிக்கிட்டு வரும்பொழுது கீழே கூகுள் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை நீங்கள் கிளிக் செய்யவும் உள்ளே சென்றால் உங்களுடைய அனைத்து விவரங்களும் இருக்கும் அதனில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் நீங்கள் கிளிக் செய்யவும்
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இமேஜ் பர்மிஷன் ஐ நீங்கள் பார்த்து இருப்பீர்கள் அதில் அட்வர்டைஸ்மென்ட் ஆனில் இருக்கும் அதனை நீங்கள் ஆப் செய்ய வேண்டும் அப்படி செய்வதன் மூலம் உங்கள் செல்போனில் வருகின்ற சில தேவையில்லாத அறுவடைகள தவிர்க்கப்படும்
உங்கள் மொபைலை நீங்களே பாதுகாப்போம் வைத்துக்கொள்ளுங்கள்












0 Comments:
Post a Comment