ஆதார் கார்டு:
உங்களுடைய ஆதார் கார்டு களை நீங்கள் வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ நீங்கள் மறந்து விட்டு வைத்து விட்டால் அதனை நாம் வெளியூர் செல்லும் பொழுது எப்படி நீங்கள் உங்கள் மொபைலில் எடுத்துச் செல்லலாம் அதும் பிடிஎஃப் வடிவில் இல்லை நீங்கள் மறந்துவிட்டீர்கள் கூட உங்கள் வீட்டிலிருந்து போட்டோ மட்டுமே எடுத்து அனுப்பப்படும் ஆனால் நாம் எப்படி பிடி பதிவில அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பதை நாம் இப்போ பார்ப்போம்.
பயன்படுத்தும் முறை:
முதலில் நீங்கள் கூகுள் குரோம் செல்லவும் பின் அதனில் ஆதார் டவுன்லோட் என்று பதிவு செய்யவும் அதில் முதல் பக்கமாக இரண்டு லிங்க் வரும் அதனில் முதல் லிங்கினை அழுத்தவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் போல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள யூனிட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்ற முதல் லிங்கினை பயன்படுத்தும் அதை பயன்படுத்த பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு பக்கம் வெளிவரும் அதனில்
இந்தப் பக்கத்தில் டவுன்லோட் ஆதார் என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் கிளிக் செய்யவும் செய்து பின் மற்றொரு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை போல் வரும்
இதனில் கொடுக்கப்பட்டு உள்ளது போல் உங்களுடைய ஆதார் எண்களை பதிவு செய்யவும் பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா என்று சொல்லக்கூடிய எழுத்துக்களை முதலில் பதிவு செய்யவும் பின் சென்ட் ஓடிபி என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
பின்பு உங்கள் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வந்து சேரும் அதனை இந்த பேஜ் நீங்கள் பதிவு செய்த பின் கீழே உங்களுக்கு ஆதார் பிரின்ட் வேண்டுமா என்று கேட்கப்பட்டிருக்கும் ஆம் என்றோம் அதற்கு கீழே இரண்டாவது உங்களுக்கு இது இந்தியன் போஸ்ட் வழியாக வேண்டுமா என்று கேட்கும் அதற்கு நீங்கள் நோ எனக்கு வேண்டாம் என்று பதிவு செய்யவும் அதற்குப் பின் கீழே வெரிஃபைட் டவுன்லோட் என்று அதனை நீங்கள் கிளிக் செய்யவும்.
உடனே ஒரு பிடிஎப் பைல் ஒன்று டவுன்லோட் ஆகும் அதனை ஓபன் செய்து பார்த்தால் அதில் பாஸ்வேர்ட் கேட்கும் அதற்கு உங்கள் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் பெயர் முதல் நான்கு லெட்டரை பயன்படுத்தவும் மேலும் உங்களுடைய பிறந்த வருடத்தையும் பதிவு செய்தபின் ஓபன் செய்தால் உங்கள் ஆதார் கார்டு உடனே ஓபன் ஆகி விடும் பின் அதனை உங்கள் நண்பர்களுக்கோ இல்ல உங்க ஜிமயில் அக்கவுண்ட் அதனை அனுப்பி வைத்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
![]() |
| Download |
Official Video Link:
Official Web site Link:










0 Comments:
Post a Comment