Tech Supporters-தமிழ்

தெரிந்த விஷயங்களில் தெரியாம பலருக்கு இருக்க எனக்குத் தெரிந்ததை நமது யூடியூப் சேனலில் & Web Site பதிவிடுகிறேன் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒவ்வொரு வீடியோவும் கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் செய்யவும்.

Sunday, July 11, 2021

உங்கள் காதலிக்கு நீங்கள் அனுப்பக்கூடிய Emoji சிரிக்கும் படி Sound உடன் அனுப்புவது எப்படி

 எப்படி என்பதை விரிவான விளக்கத்துடன் பார்ப்போம்.


இதனுடைய அப்ளிகேஷன் நமது கூகுள் ப்ளே ஸ்டோரில்  உள்ளது இதனை நீங்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கான லிங்க் இந்த பேஜ் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் தற்போது அது எப்படி நாம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

Bobble Keyboard application பயன்படுத்தும் முறை:

முதலில் நீங்கள் ப்ளே ஸ்டோர் சென்று அங்கு பபுள் கீபோர்டு அப்ளிகேஷன் இன்று இருக்கும் அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து அதனுள் எப்படி செல்ல வேண்டும் என்று சொல்கிறேன

அந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம்்் செய்த பின்பு அதனை கேட்கப்படும் ஒவ்வொரு தரவுகளும் நீங்கள் பதில் கூறி விடுங்கள் அதாவதுு பர்மிஷன் கேட்கும் அதற்கு அனைத்திற்கும் ஒப்புதல் அளித்து விட்டு உள்ளே சென்று அதற்கான தேவையான Emojis பார்க்கலாம்.
இதில் நீங்கள் ஸ்டிக்கர் ஆகவும் ஜுபைல் ஆகவும் ஸ்டோரிஸ் ஆகவும் நீங்கள் இதனைப் பயன்படுத்தலாம் பின்பு இந்த அப்ளிகேஷனை மறைத்துவிட்டு உங்களுடைய வாட்ஸப் ஓபன் செய்யவும் ஓபன் செய்து பின் அதனுள் உங்களுடைய கீ போர்டு எடுத்து உங்கள் நண்பர்களுக்கோ தோழிக்கும் நீங்கள் அனுப்ப போது அந்தத் கீபோர்டில் உள்ள இமேஜ் சிரித்தபடி அழகிய படி மற்றும் கத்தியபடி அது சத்தத்துடன் மற்றவர்களுக்கு சென்று சேரும் அதற்கான ஃபோட்டோஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள் மேலும் இதனை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை நீங்கள் பயன்படுத்தி நீங்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நன்றி





நமது சேனலை நீங்கள் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்


VIDEO WATCH LINK:
APPLICATION DOWNLOAD LINK:


0 Comments: