Tech Supporters-தமிழ்

தெரிந்த விஷயங்களில் தெரியாம பலருக்கு இருக்க எனக்குத் தெரிந்ததை நமது யூடியூப் சேனலில் & Web Site பதிவிடுகிறேன் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒவ்வொரு வீடியோவும் கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் செய்யவும்.

Monday, July 12, 2021

How to Original EB Bill download through Online

மின்சாரக் கட்டணம் செலுத்த கூடிய Bill லை எப்படி நாம் ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்வது.


watch Video Link:

Watch Now

Official website:

முதலில் நீங்கள் மின்கட்டணம் மின்சாரத்துறை தூக்கிச்சென்று Bill amount காட்டாமல் வைத்திருந்தால் அதனை நீங்கள் தனியார் கம்ப்யூட்டர் சென்ட்ரலில் கொடுத்து நீங்கள் மின் கட்டணம் செலுத்தி இருப்பீர்கள் அந்த மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது பெற்று இருப்பீர்கள் ஆனால் அது ஒரிஜினல் இல்லை அதற்காக நாம் அரசாங்கம் கொடுக்கக்கூடிய Bill எப்படி நாம் பதிவிறக்கம் செய்வது என்பதை நாம் கீழே பார்ப்போம்


உங்களுக்கு ஏற்கனவே ஐடி மற்றும் பாஸ்வேர்ட் தெரிந்திருந்தால் இதைப் பயன்படுத்தி உள்ளே நுழையுங்கள் அப்படி இல்லை என்றால் நான் கூறியுள்ளது போல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இமேஜை பயன்படுத்தி நீங்கள் உள்ளே நுழைய வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள யூசர் நேம் பாஸ்வேர்ட் தெரியாவிட்டால் கீழே புதிதாக பதிவிட யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும
செய்து பின்பு மேலே  கொடுக்கப்பட்டுள்ளது போல் ஒரு பேச்சு ஓபன் ஆகும் அதில் நீங்கள் ஏற்கனவே நம்பர் வைத்இருப்பவர்களா இல்லை புது நம்பர் வேண்டும் என்று கூறுபவர்களை என்று கொடுத்திருக்கும் அதனை  ஏற்கனவே வைத்திருப்பதால் வைத்திருப்பார்கள் என்று ஆப்ஷனை செலக்ட் செய்யவும் பின் என்டர் என்ற பட்டனை அழுத்தவும்

தமிழ்நாட்டில் மொத்தம் 11 உட்பிரிவுகள் கொண்ட மின் கட்டணம் பொது வங்கி இருக்கிறது இதில் நீங்கள் எந்த வகுப்பில்் சேர்ந்து புுள்ளிகள் என்ற அடிப்படையில் இருக்கும இதனைப் பயன்படுத்தி தான் நான்காவது புள்ளியை தேர்வு செய்தது தமிழ்நாட்டில் சேலம் நாமக்கல்் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைைைைை சேர்த்ததாக ஈரோடு மாவட்டம் என்று.
அதனை தேர்வு செய்து பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை போன்று நீங்கள் உங்களுடைய பாதுகாப்பு எண்களை பதிவு செய்யவும் மேலும் உங்கள் முகவரி போன் நம்பர் மற்றும் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அதில் பதிவு செய்து விட்டு கீழே உள்ள பதிவு என்ற பட்டனை அழுத்தவும்.
பின்பு முதற் பக்கத்திற்குச் சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பதிவுசெய்யவும் யூசர் ஐடி என்றால் என்ன உங்களுடைய மின் கட்டணத்தில
செலுத்தக்்கூடிய நம்பர்்தான் அது அதை யூசர் ஐடி என்று பதிவு செய்து கீழே உங்களுடைய பா பாதுகாப்புங்களுடையது கீழே செய்த பதிவு ன்று ஐடி பின் உங்கள் பாதுகாப்புு என்னை குறிப்பிட்டுு என்டர் செய்யவும் பெண் உள்ளே நுழையும் கீழேே கொடுத்துள்ளேன் இமேஜ் ஓபன்் ஆகும
இந்த இடத்தில் மின் பகிர்மான பதிவு என்று அதாவது மின் கட்டணம் செலுத்தி ஹிஸ்டரி கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் கிளிக் செய்து உங்களுக்கு எந்த மாதம் தேவையோ அந்த மாதத்தை செலக்ட் செய்து நீங்கள் உங்களுடைய Billலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்




🤪Download 🤪













0 Comments: