Tech Supporters-தமிழ்

தெரிந்த விஷயங்களில் தெரியாம பலருக்கு இருக்க எனக்குத் தெரிந்ததை நமது யூடியூப் சேனலில் & Web Site பதிவிடுகிறேன் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒவ்வொரு வீடியோவும் கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் செய்யவும்.

Tuesday, July 13, 2021

வில்லங்க சான்றுகளை இலவசமாக நாமலே டவுன்லோட் செய்து கொள்வது எப்படி

விலங்கு சான்று பெறுவது எப்படி?

 ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் நிலம் வாங்கும் போதும் விற்கும் போதும் பார்க்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் வில்லங்கச்சான்று இந்த வில்லங்கச்சான்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவை உங்கள் நிலத்தில் ஏதும் வாங்குவதற்கு முன் அந்த நிலத்தில் ஏதாவது கடன்களும் இல்ல அடமானம் வைத்து இருந்தால் அதனை அந்த வசனத்தின் மூலம் நீங்கள் காணலாம் மேலும் உங்கள் நிலத்தை இதற்கு முன் வைத்திருந்தார்கள் என்றும் அந்த வில்லங்க சான்றில் நீங்கள் கண்டிருக்கலாம் அது எப்படி நாம் தெரிந்து கொள்வது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதன் நேரிடையான பக்கத்திற்குச் செல்ல உதவும்.


Official link:

பதிவுத்துறை


Watch Video:


Watch Now


அதன் முதற் பக்கம் எப்படி இருக்கும் என்று கீழே நான் image1 கொடுத்துவிடுகிறேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல் முதற் பக்கம் இருக்கும் இரண்டாவது பக்கம் இது உங்களுடைய வில்லங்கச் சான்றிதழை பார்வையிட என்று தமிழில் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் கிளிக் செய்து அதன் பின் உங்களுடைய என்னை உங்களுடைய மாவட்டம் மற்றும் உட்பிரிவு எண்ணையும் பதிவு செய்து உங்கள் கிராமப்புறத்தில் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்து சமர்ப்பிக்க இன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு பிடிஎப் பைலை டவுன்லோட் செய்யலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இமேஜ்  பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்





0 Comments: